தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wensleydalen. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு.
Wentv. கோ என்பதன் இறந்த காலம்.
Wentletrapn. திருகு கிளிஞ்சில் தோடு வகை.
ADVERTISEMENTS
Wesleyann. ஜான் வெஸ்ரலி (1ஹ்03ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
Westeringn. மேற்குவாட்டத் திருப்பம், மேற்குச் சாய்வு, (பெ.) மேற்கு நோக்கி இயலுகிற, மேற்கு நோக்கிய.
Westernn. மேற்குநாட்டவர், (பெ.) மேற்கில் வாழ்கிற, மேற்கில் அமைந்துள்ள, மேற்கிலிருந்து வருகிற.
ADVERTISEMENTS
Westernern. மேனாட்டவர்.
Westernismn. மேல்நாட்டு நாகரிகப்பாங்கு.
Westernizev. மேலைநாட்டு நாகரிக மயமாக்கு.
ADVERTISEMENTS
Westernmosta. மேல்கோடி முனையிலுள்ள.
ADVERTISEMENTS