தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
White-handeda. குற்றமற்ற, பழியற்ற.
White-herringn. புத்தம் புதிய பக்குவப்படுத்தப்படாத கடல்மீன் வகை.
White-honeysucklen. வெண்மலர்ச் செடி இனம்.
ADVERTISEMENTS
Whiteningn. தீற்றுநீறு, கலத்துப்புரவுக்குரிய வெண்சுண்ணம்.
Whitethornn. ஒண்மலர்ச்செங்கனி முட்செடி வகை.
Whitewingn. வாத்து வகை, பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS
Whiting n. தீற்றுநீறு, கலத் துப்புரவுக்குரிய வெண்சுண்ணம்.
Whiting n. உணவு மீன் வகை.
Whitley Counciln. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு.
ADVERTISEMENTS
Whitlingn. உயர் தர இளமீன் வகை.
ADVERTISEMENTS