தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whitsun | a. இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு வாரங்கடந்த. | |
Whitsun-ale | n. யூதர் அறுவடை விழா வாரம். | |
Whitsunday | n. இயேசுநாதர் மீட்டுயிர்ப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யூதர் அறுவடை நாள் விழா. | |
ADVERTISEMENTS
| ||
Whitsuntide | n. யூதர் அறுவடை விழாவாரம். | |
Whitsun-week, Whit-week | இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம். | |
Whiz-bang | n. (இழி., படை.) செர்மானிய பெருவேகச் சிறுபுழைத் துப்பாக்கிக் குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Whizz-bang | n. செயற்கை மனிதக்குண்டு, மனிதர்போல் அறிவுடன் சந்தித்துச் செயலாற்றுவதாக இயங்கும் குண்டு. | |
Who(1), pron, interrog. | எவர், எவன், எவள், எப்படிப்பட்டவர், எந்நிலையுடையவர், ஏவரோ அவர், யாரோ அவர். | |
Whoa inter. | குதிரை ஊக்கொலிக் குறிப்பு வகையில நில், நிறுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Whodunit | n. துப்பறியும் மறைதிகிற் கதை. |