தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xanthippen. அடங்காப் பிடாரியான மனைவி.
Xanthochroin.pl. மனித இன நூல் வழக்கில் வௌ஢ளை இனத்தவர்.
Xanthomelanousa. மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வௌ஢ளை இனஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Xanthophylln. பொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
Xanthousa. மஞ்சள் நிறமான, மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த.
Xenelasian. (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு.
ADVERTISEMENTS
Xeniala. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.
Xenogamyn. (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம், அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம்.
Xenogenesisn. அயற்பிறவி, தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.
ADVERTISEMENTS
Xenogenetica. அயற் பிறவியான.
ADVERTISEMENTS