தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wrongousa. நேர்மைக்கேடான, சட்டத்திற்கு மாறான.
Wrought-ironn. மெல்லிரும்பு, தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு, நல்லிரும்பு, கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு.
Wrungv. 'ரிங்' என்பதன் இறந்த கால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Wryneckn. மரங்கொத்தி இனப்பறவை.
Wshingtonian. அமெரிக்க பனைமர வகை.
Wyandotten. அமெரிக்க வளர்ப்புக்கோழி வகை.
ADVERTISEMENTS
Wyndn. சந்து.
Xanthaten. (வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை.
Xanthein,xantheine(வேதி.) மலர்களில் உள்ள மஞ்சள் வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Xanthica. மஞ்சளான, மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த.
ADVERTISEMENTS