தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Woven | v. 'வீவ்' என்பதன் முடிவெச்ச வடிவம். | |
Wrangle | n. பூசல், சச்சரவு, உரத்து வாதாடல், நாகரிகமற்ற வாய்ச்சண்டை, (வினை.) பூசலிடு, உரத்து வாதாடு. | |
Wrangler | n. கடும்பூசலர், வாய்ச்சண்டையர், ஏரான், கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Wrecking | n. பாடழிவு செய்தல், கப்பல் அழிபாடு, (பெ.) பாடழிவு செய்கிற. | |
Wren | n. பாடும் சிறு பறவை வகை. | |
Wren | n. பரவை நங்கை, மகளிர் தேசிய கப்பற் பணியமைப்பின் உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Wrench | n. வன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து. | |
Wrestling | n. மற்போர். | |
Wriging | n. முறுக்குதல், பிழிதல், (பெ.) திருகுகிற, பிழிகிற. | |
ADVERTISEMENTS
| ||
Wring | n. பிழியல், (வினை.) பிழிந்தெடு,வலிந்து முறுக்கு, முறுக்கிச் சிதைவுறுத்து, பொருளைத் திரித்துக்கூறு,சித்திரவதை செய், வலிந்து பறி. |