தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Word countசொல் எண்ணிக்கை
Word parsingசொல் பகுப்பான்
Word-blinda. சொற்பொருள் காணா மூளைக்கோளாறுடைய.
ADVERTISEMENTS
Wordinessn. மிகசொல்லாட்சி, வாயாடித்தனம்.
Wordingn. சொல்லாட்சி, சொற்றொடர் ஆட்சி, (பழ.) பேச்சு, உரை.
Wordishnessn. வெறுஞ் சொல்லாட்சி.
ADVERTISEMENTS
Wordpaintern. சொல்லோவியர்.
Word-paintingn. சொல்லோவியம்.
Workingn. வேலை, உழைப்பு, பணி, நடைமுறை, செயற்பாணி, சுரங்கப் பணிமுறை இயக்கம், (பெ.) வேலை செய்கிற, உடலுழைப்புக்குரிய, உடலுழைப்புச் செய்கிற, தொழிலாளருக்குரிய, நடைமுறைக்குரிய, செயல்முறைசார்ந்த, தொண்டு சார்ந்த.
ADVERTISEMENTS
Working-edgen. மரவேலைப்பாட்டு முகப்புத்தள விளிம்பு.
ADVERTISEMENTS