தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Worn a. அணியப்பட்ட, உடுத்துக் கிழிந்த, கந்தலான, நைவுற்ற, பழமைப்பட்டுப்போன, பஞ்சடைந்த, சோர்வுற்ற,நீடித்து வழங்கி அழுக்கடைந்த, நாட்பட்ட, முதுமைப்பட்ட, நில வகையில் உரமிழந்த, பழகி உவர்த்துப்பான, பழகிச் சலித்துப்போன.
Worn v. 'வியர்' என்பதன் முடிவெச்ச வடிவம்.
Worn-outa. உடுத்துக் கிழிந்த, கந்தல் கீறலாய்ப்போன, நீடித்து வழங்கிப் பயனற்றுப்போன.
ADVERTISEMENTS
Worsenv. இன்னும் மோசமாகு, மேலும் மோசமாக்கு.
Worthinessn. தகுநிலை, மேன்மை.
Wound n. பிளப்பு, வெட்டுக்காயம், புண், மனப்புண், புகழ்வடு, காதல் துயர், (வினை.) ஊறுபடுத்து, காயமுண்டாக்கு, மனத்தைப் புண்படுத்து.
ADVERTISEMENTS
Wound v. 'வைண்ட்(3)' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Wound-3 v. 'வைண்ட்(2)' என்பதன் இற்நதகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Woundlessa. ஊறுபடாத, காயமுறாத.
ADVERTISEMENTS
Woundwortn. புண் ஆற்றும் இயல்புடையதென்று கருதப்படுஞ் செடிவகை.
ADVERTISEMENTS