தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wood-pigeon | n. காட்டுப்புறா வகை. | |
Wood-sandpiper | n. சிறு பறவை வகை. | |
Wood-skin | n. சிறு படகு, மரவுரி. | |
ADVERTISEMENTS
| ||
Woodsman | n. விறகுவெட்டி, வேட்டுவர், கானக அலுவலர். | |
Wood-stone | n. மரக்கல், கல்லாக மாறிய மரப்பகுதி. | |
Wood-vinegar | n. மலிவுப் புளிங்காடி. | |
ADVERTISEMENTS
| ||
Wood-wax, wood-waxen | n. புதர்ச்செடிவகை. | |
Wood-wind | n. குழல்வகை, வளியிசைக் கருவி. | |
Wood-wren | n. மஞ்சள் நிறப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wooing | n. குறை நயப்பு. |