தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wont n. பழக்கம், நீடித்த நடை வழக்கம், (வினை.) (செய்., அரு) பழக்கப்பட்டிரு, (வினையடை.) பழக்கப்பட்டு, வழக்கமாகப் படியப்பெற்று.
Wont v. 'வில்' என்பதன் எதிர்மறை.
Wonteda. வழக்கமான.
ADVERTISEMENTS
Woodbind, woodbineமஞ்சள் நிற மலர்க்கொடி வகை.
Wood-borna. காட்டிற் பிறந்த.
Wood-borning, a.மரந்துளைக்கிற.
ADVERTISEMENTS
Wood-cuttingn. மரச்செதுக்கு வேலை, விறகு வெட்டல்.
Woodena. மரத்தால் இயன்ற, மரம்போன்ற, குழிப்பந்தாட்டக்கட்டை சார்ந்த, கடினமான, உணர்ச்சியற்ற, உயிரோட்டமில்லாத, தடிதத, அறிவற்ற, அருவருப்பான, நயமற்ற.
Wood-engravern. மரச் சித்திரஞ் செதுக்ககுபவர், மர வண்டு வகை.
ADVERTISEMENTS
Wooden-headeda. மரத்தாலான தலைப்பகுதியுடைய, அறிவு மழுங்கிய.
ADVERTISEMENTS