தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Womenfolkn. மகளிர், பெண்ணினம்.
Wonv. 'வின்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Wondern. வியப்புநிலை, வியப்புணர்ச்சி, அதிசயம், வியப்பார்வம், அருஞ்செய்தி, வியப்பார்வச் செய்தி, வியப்பார்வப் பொருள், புத்தார்வங் கொள், அவா ஆர்வம் காட்டு.
ADVERTISEMENTS
Wonderfula. வியத்தகு, விந்தையான, அதிசயமான, அருநிகழ்வான.
Wonderlandn. வியத்தகுநாடு, விந்ததை உலகம்.
Wondermentn. வியப்புணாவு.
ADVERTISEMENTS
Wonder-stricken, wonder-strucka. வியப்பால் செயலற்ற.
Wonder-workn. வியப்புச் செய்தி, அருநிகழ்ச்சி, விந்தை.
Wonder-workern. மாயவித்தை காட்டுபவர், விந்தை புரிபவர்.
ADVERTISEMENTS
Wondrousa. வியப்பிற்குரிய, விந்தையான.
ADVERTISEMENTS