தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Witch-huntn. சூனியவேட்டை, ஒற்றர் ஐயுறவு வேட்டை, பொதுவுடைமையர் ஐயவுறு வேட்டை, அரசியல் எதிரிகளின் ஐயுறவு வேட்டை.
Witchinga. சூனியவித்தைக்கு ஏற்ற, இயற்கை மீறின, கவர்ச்சியுட்படுத்துகிற.
Witenagemotn. அறிஞர் பேரவை, முற்கால ஆங்கில இனத்தவரிடையே நாட்டு-இன மாமன்றம்.
ADVERTISEMENTS
With one accordஒருமனப்பட்டு.
Withdrawingn. பின்வாங்கல், திருமபப் பெறுதல், உட்சுருங்கல், விலகல், பின்னிடைவு, (பெ.) பின்னிடைகிற, பின்வாங்குகிற, விலகுகிற, தனி ஓய்விற்குரிய.
Withdrawing-roomn. ஓய்வு அறை.
ADVERTISEMENTS
Witheringn. வாடல், வதங்குதல், தளர்வு, சோர்வு, வாட்டம், பொசுக்குதல், (பெ.) வாட்டுகிற, பாடுகிற, பொசுக்குகிற, பொசுங்குகிற, தளர்கிற, சோர்கிற, உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற.
Withershinsadv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக.
Withinn. உள்ளிடம், உட்பக்கம், உட்புறம், உட்பரப்பு, (வினையிடை.) உள்ளே, உட்புறமாக, உட்பக்கத்தில், உள்ளாக, உள்ளிடம் நோக்கி, உட்பக்கத்தில், சூழப்பட்டு, உட்பட்டு, எல்லைக்கு உள்ளாக, புறஞ் சொல்லாமல், மேற்படாதவாறு, உட்பட்டு, பாதிக்கும் அளவிற்கு அருகே, பாதிக்கப்படுமளவிற்கு அருகே, கால எல்லை கழிவதற்கு முன், எல்லைக்குள்ளாக.
ADVERTISEMENTS
Withstandv. எதிர்த்து நில், தாங்கி நில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, ஈடு கொடு, தடு, தடைசெய்.
ADVERTISEMENTS