தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Witlingn. அறிவு குறைந்தவர், போலி அறிஞர்.
Witnessn. சான்று, ஆய்வுத் தௌதவு, சான்றுரை, சாட்சியம், சான்றாளார், சாட்சி, நேர்காட்சியாளர், உடனிருந்தவர், தகவல் மெய்பிப்புத் துணைவர், காண்பவர், சான்றுச் செய்தி, எண்பிப்பு ஆதாரம், சான்றுப் பொருள், ஆதாரமாகக் காட்டப்படும் பொருள், உறுதிப்பாடு, உறுதிப்படுத்துஞ் செய்தி, (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர், சாட்சிக் கையொப்பமிடுவர், (வினை.) சான்றாயிரு, சான்றுபகர், சாட்சிகூறு, சாட்சியங் காட்டு, காட்சியாளராயிரு, நேரில் காண், பார், கண்டுணர், பட்டறி, (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு, (சட்.) சாட்சிக் கையொப்பமிடு, அறிகுறியாயிரு, எடுத்துக்காட்டு, எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு, பார், பார்வையாளராயிரு, ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
Witness-boxn. சாட்சிக் கூண்டு.
ADVERTISEMENTS
Wittinga. தெரிந்திருக்கிற, விவரம் உணர்ந்துள்ள.
Wittinglyadv. வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, திட்டமிட்டு.
Wivernn. இருகால்களும் அம்புமுனை வாலும் கொண்ட பறவை நாகம்.
ADVERTISEMENTS
Wizen, wizenedதிரங்கிய.
Woebegonea. துயர் நிறைந்த, துன்பத்தில் ஆழ்ந்த.
Wokenv. வாக் என்பதன் பெருவழக்கு முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Wolverene, wolverineபெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை.
ADVERTISEMENTS