தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Winnown. முறம், பொலிசுளகு, (வினை.) புடை, பதர்நீக்கு, தூசு நீக்கு, மாசு நீக்கித் தேர்ந்தெடு, சலித்தெடு, பிரித்தெடு, தௌ஢ளு, கொழி, வகைப்படுத்து, ஓரினத்தைப் பொறுக்கியெடு, பயனற்ற பொருள்களைக் களைந்தெறி,(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு, (செய்.) சிறகடித்துக்கொள், மயிர் உளர், மயிர் கலைவுறச் செய்.
Winsomea. கவர்ச்சிமிக்க, தோற்ற வனப்புடைய, மகிழ்ச்சியளிக்கிற, தன் வயப்படுத்துகிற.
Wintern. பனிக்காலம், குளிர்பருவம், மகிழ்ச்சியற்ற பருவம், (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு, (பெ.) குளிர்காலத்திற்கு உரிய, குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற,புயலான, துயரம் நிரம்பிய, (வினை.) பனிக்காலத் கழி,செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு, குளிர் காலத்தைத் தாங்கிக் கழி.
ADVERTISEMENTS
Winter-greenn. பசுமை மாறாச் செடியினம்.
Winterizev. பனிப்பருவச் சூழலுக்கு இயைவுடையதாக்கு, குளிர்காலத்துக்கு வேண்டிய காப்புக்கலம் குளிர்காப்பு உடைமுதலியன வகுத்துச் சேமி.
Winter-lodgen. (தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு
ADVERTISEMENTS
Winterlya. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Wintersn. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள்.
Winter-tiden. (பழ.) பனிப்பருவம், குளிர்பருவம்.
ADVERTISEMENTS
Wintery, wintryகுளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத.
ADVERTISEMENTS