தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wingmann. விமான அணித் துணைக்காவல் விமானம், விமான அணித் துணைக்காவல் விமான வலவர்.
Wingsn. pl. விமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம், கப்பலின் பாய்கள்.
Wing-sheathn. பூச்சியின இறக்கைச் செதிளுறை.
ADVERTISEMENTS
Wing-spreadn. சிறகுப்பரப்பளவு, விமான இறக்கைகளின் பரப்பகல அளவு.
Wing-stroken. சிறகடி, பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம்.
Winkn. இமைப்பு, கண் இமைப்பொழுது, (வினை.) கண் இமை, கண்மூடித்திற, கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி, ஔத வகையில் மினுக்கு மினுக்கென்று ஔதவிடு, விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஔதர்.
ADVERTISEMENTS
Winklen. உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை.
Winninga. வெற்றியை உறுதி செய்கிற, வெற்றி பெறுகிற, வெற்றிச் செயல் சார்ந்த, வெற்றிச் செயலுக்குரிய, கவர்ச்சியான, இனிமையூட்டுகிற, தன் சார்பில் சாய்வூட்டத்தக்க.
Winning-postn. குதிரைப்பந்தய வௌதயின் பந்தய இலக்கு.
ADVERTISEMENTS
Winningsn. pl. கெலித்த மதிப்பு, கெலிப்பெண் தொகுதி.
ADVERTISEMENTS