தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Witch-hunt | n. சூனியவேட்டை, ஒற்றர் ஐயுறவு வேட்டை, பொதுவுடைமையர் ஐயவுறு வேட்டை, அரசியல் எதிரிகளின் ஐயுறவு வேட்டை. | |
Witching | a. சூனியவித்தைக்கு ஏற்ற, இயற்கை மீறின, கவர்ச்சியுட்படுத்துகிற. | |
Witenagemot | n. அறிஞர் பேரவை, முற்கால ஆங்கில இனத்தவரிடையே நாட்டு-இன மாமன்றம். | |
ADVERTISEMENTS
| ||
With one accord | ஒருமனப்பட்டு. | |
Withdrawing | n. பின்வாங்கல், திருமபப் பெறுதல், உட்சுருங்கல், விலகல், பின்னிடைவு, (பெ.) பின்னிடைகிற, பின்வாங்குகிற, விலகுகிற, தனி ஓய்விற்குரிய. | |
Withdrawing-room | n. ஓய்வு அறை. | |
ADVERTISEMENTS
| ||
Withering | n. வாடல், வதங்குதல், தளர்வு, சோர்வு, வாட்டம், பொசுக்குதல், (பெ.) வாட்டுகிற, பாடுகிற, பொசுக்குகிற, பொசுங்குகிற, தளர்கிற, சோர்கிற, உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற. | |
Withershins | adv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக. | |
Within | n. உள்ளிடம், உட்பக்கம், உட்புறம், உட்பரப்பு, (வினையிடை.) உள்ளே, உட்புறமாக, உட்பக்கத்தில், உள்ளாக, உள்ளிடம் நோக்கி, உட்பக்கத்தில், சூழப்பட்டு, உட்பட்டு, எல்லைக்கு உள்ளாக, புறஞ் சொல்லாமல், மேற்படாதவாறு, உட்பட்டு, பாதிக்கும் அளவிற்கு அருகே, பாதிக்கப்படுமளவிற்கு அருகே, கால எல்லை கழிவதற்கு முன், எல்லைக்குள்ளாக. | |
ADVERTISEMENTS
| ||
Withstand | v. எதிர்த்து நில், தாங்கி நில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, ஈடு கொடு, தடு, தடைசெய். |