தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Angola, angoraதுருக்கி நாட்டு ஆட்டு வகை, பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை, கம்பளி ஆடை வகை, பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Angosturan. காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Angrya. கோபமான, சீற்றமுள்ள, கடுஞ் சினங்கொண்ட,கடுவெறுப்புடைய, சீறுகிற.
ADVERTISEMENTS
Angstrom unitn. ஔத அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Anguifaunan. திணைக்குரிய பாம்பினத் தொகுதி.
Anguiforma. பாம்புருவான.
ADVERTISEMENTS
Anguillan. விலாங்கினம், மலங்கினம்.
Anguinea. பாம்பு போன்ற, பாம்பிற்கு உரிய.
Anguipeda. பாம்பு வடிவான கால்களுடைய.
ADVERTISEMENTS
Anguisn. நிலப்புழுவினம், நாங்கூழ்.
ADVERTISEMENTS