தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
post-orala. வாய்க்குப்பின் அமைந்துள்ள.
post-paida. அஞ்சல் தொகை செலுத்தப்பட்ட.
post-pliocenea. மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
ADVERTISEMENTS
postponev. காலங் கடந்து, தள்ளிவை, காலந்தாழ்த்து, முக்கியத்துவங் குறைத்து மதி.
postponementn. காலங் கடத்துதல், தள்ளிவைக்குஞ்செயல்.
postpositionn. பின்வைப்பு, விகுதி.
ADVERTISEMENTS
postprandialn. உணவிற்குப் பிற்பட்ட.
postscriptn. (சு-வ. பி.எஸ்., பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை, கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி, வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு.
post-tertiarya. மண்ணுல் புத்துயிரூழியின் முதல் மிகப்பெருங்கூறு கழந்த.
ADVERTISEMENTS
post-townn. தனி அஞ்சல் நிலையமுடைய நகரம்.
ADVERTISEMENTS