தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
potato-trap | n. வாய். | |
pot-belly | n. தொப்பை வயிறுடையவர், வயிறுதாரி. | |
pot-boiler | n. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
pot-bound | a. தொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட, வளர்ச்சிக்கு இடமற்ற. | |
pot-boy | n. மதுக்கடைப் பையன். | |
pot-companion | n. கள்வகை நண்பர், மதுக்கூட்டாளி. | |
ADVERTISEMENTS
| ||
poteen | n. அயர்லாந்து நாட்டு வழக்கில் கள்ள வடிப்புச் சாராயம். | |
potency | n. ஆற்றல், பயனுடைமை, செல்வாக்கு நிறைந்தவர். | |
potent | a. (செய்.) ஆற்றல்வாய்ந்த, மிகப்பெரிய, சிந்தனைவகையில் அறிவுக்குப் பொருத்தமான, கருத்துவகையில் மறுக்கமுடியாத, மருந்து முதலியன வகையில் ஆற்றல்மிக்க. | |
ADVERTISEMENTS
| ||
potentate | n. ஆளுநர், வல்லுநர். |