தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pot-hole | n. (மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை, போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம். | |
pot-hook | n. உறி, பாளைக்கொக்கி. | |
pot-house | n. மதுக்கடை. | |
ADVERTISEMENTS
| ||
pot-hunter | n. தினல் வேட்டுவர், பரிசில் வேட்டுவர். | |
potiche | n. மேசைப் பூச்சட்டி. | |
potichomania | n. மேசைப் பூச்சட்டிச் சித்திரப்பித்து. | |
ADVERTISEMENTS
| ||
potion | n. ஒருவேளை மருந்துநீர், ஒருவேளை நஞ்சு. | |
potlach, potlache, potlatch | வட அமெமரிக்க இந்தியரின் மரபுக்குழு விருந்து. | |
potman | n. மதுக்கடைப் பணியாள். | |
ADVERTISEMENTS
| ||
pot-metal | n. செம்பீயக்கலப்பு, இரும்பு உடைசல்கள், உருகிய நிலையில் நிறங்கள் ஊட்டப்பெறும் வண்ணக்கண்ணாடிக்கலம். |