தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
potential | n. (மின.) மின்னுட்ட அளவு, மின் அழுத்த அளவு, நிகழக்கூடியது, மூல வாய்ப்புவளம், உள்ளார்ந்த ஆற்றல், வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம், (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல், (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த, வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள, பின்வள வாய்ப்புடைய, அகநிலைத் தகுதிவாய்ந்த, (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற, இருக்கத்தக்க, செயலுக்கு வரக்குடிய. | |
potentiality | n. இயல்திறம், உள்ளடங்கிய ஆற்றல், செயற்படுந்திறம், செயற்படத்தக்க மறை ஆற்றல். | |
potentialize | v. இயல்திறமுடையதாக்க, உள் ஆற்றலுடையதாக்கு, நிலைபேறுடையதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
potentially | adv. இயல் திறமுறையில், கூடியதாக. | |
potentiate | v. ஆற்றலளி, சக்தியூட்டு, இயலச்செய். | |
potentiometer | n. மின்னழுத்த ஆற்றல்மானி. | |
ADVERTISEMENTS
| ||
pot-hanger | n. பாளைக்கொக்கி. | |
potheen | n. அயர்லாந்துநாட்டு வழக்கில் கள்ளவடிப்புச் சாராயம். | |
pother | n. திணறல் தூசி, புகைப்படலம், பேரிரைச்சல், குழப்பம், (வினை.) மனக்குழப்பம் அடை, அலைக்கழிக்கப்படு, தொந்தரைப்படுத்திக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
pot-herb | n. தோட்டக் காய்கறிவகை. |