தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
postulantn. சமய அமைப்பிற் சேர்வதற்கான வேட்பாளர்.
postulate n. அடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
postulate v. ஏற்றமைவாகக் கொள், அடிப்படையாக வேண்டு, மெய்யாக அப்பொழுதைக்கென ஏற்றுக்கொள், முற்படு, முதற்கூறுகக் கோரு, இன்றியமைய முற்படுகூறாக வற்புறுத்திக் கூறு, திருச்சபைச் சட்டத்துறையில் மேல் ஏற்பிசைவு எதிர்நோக்கித் தேர்வுசெய்.
ADVERTISEMENTS
posturen. நிலைகோடல், தோற்ற அமைவு, மனநிலை பாங்கு, நிலை, போக்கு, (வினை.) நிலைகொள்ளு, தனி அமைவு நிலையில் நில், தனிப்படு தோற்றநிலைகொள், தனிநிலை உடலமைவுடன் இயலு.
posture-makern. நிலைகொளையர்.
posture-mastern. உடற் பயிற்சிக்கலை ஆசிரியர், கட்டழகுக்கலை ஆசிரியர்.
ADVERTISEMENTS
posyn. பொலஞ்சொல், பூங்கொத்து.
potn. பானை, மட்கலம், கண்ணாடிக் கொள்கலம், நீர்மொள்ளும் கலம், உலோகக் குடிகலம், அடிசிற் கலம், மைகொள் புட்டில், பழச்சாற்றுப் புட்டில், கொள்கலஅளவு, தாள் அளவு (15 1க்ஷீ2' க்கு 12 1க்ஷீ2'), பணத்தின் பெருந்தொகை, மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துவீழ்ப்பை, பைவீழ், பந்தடி, மேசைக் கோற்பந்தாட்டத்தில் பையில்வீழ அடிக்கும் பந்தடி, வௌ஢ளியாலான பரிசுப்பூங்குவளை, பலர் பெருந்தொகைப் பந்தயம் வைத்த குதிரை, பஷ்ர் விருப்பத்துக்குரியது, தலைக்கவசம், (வினை.) கலத்திலிடு, கலத்திலிட்டுவை, சாடியில் உப்பீட வை, கலத்திலிட்டுச் சமை, கொட்டியில் நஈ, மேசைக் கோற்பந்தாட்டத்தில் பையில் விழும்படி பந்தினை அடி, அணுக்கக் குறிவேட்டுஎறி, வேட்டையில் கொன்ற சிறு விலங்கினைப் பையிலிடு, கைக்கொள், பெறு, சுருக்கிக் கூறி நையாண்டிச் செய்.
potablea. குடிக்கத்தக்க.
ADVERTISEMENTS
potablesn. pl. பான வகைகள்.
ADVERTISEMENTS