தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sponginessn. கடற்பஞ்சு ஒத்த பண்பு, நிறை உள்துணை உடைமை, தொய்வுடைமை, உறிஞ்சு தன்மை, உலோக வகையில் செறிவற்ற தன்மை.
Spongingn. ஒட்டி உறிஞ்சுதல்.
Sponging-housen. கடன்பட்டார் கடிகாவல் மனை.
ADVERTISEMENTS
Spongiopilinen. புண்ணுக்குரிய செயற்கை மாவடைக்கட்டு, கடற்பாசி-நீர்மம்-தொய்வகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவடைக் கட்டு.
Spongya. கடற்பாசியை ஒத்த, கடற்பாசி போன்ற, நுண்துளை நிறைந்த, நீண்டுசுருங்குந் தன்மையுள்ள, உறிஞ்சும் பண்புள்ள, அமிழ்வுடைய, அமுக்கத்தக்க, தொய்வுடைய, உலோக வகையில் செறிவற்ற.
Sponsionn. பிணைமை, பிணையாய் நிற்குந்தன்மை, சார்பு ஏற்புறுதி, அனைத்து நாட்டுச் சட்டத்துறையில் நாட்டினிடம் தனியுரிமை பெறாமலே நாட்டுப்பேராள் நாட்டின் சார்பில் அளிக்கும உறுதி.
ADVERTISEMENTS
Sponsonn. கப்பலின் புற உந்துதளம், தளத்தின் புறத்தே உந்தும் பகுதி, போர்க்கப்பலில் பீரங்கி பயில்வதற்கான புடை உந்துதளம், உகைதண்டிற்குரிய முக்கோணத் துருத்து சட்டம்.
Sponsorn. பெயர்த்தந்தை, பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர், பெயர்த்தாய், பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர், ஆதரவாளர், பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர், ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர், ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர், (வினை.) பெயர்த்தந்தையாயிரு, பெயர்த்தாயாயிரு, ஆதரவாளராயிரு, ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு.
Sponsoriala. பெயர்த்தந்தைபோன்ற, பெயர்த்தாய் போன்ற, ஆதரவாளருக்குரிய, ஆதரவான, பொறுப்பேற்பாதரவான, பேராதரவாளருக்குரிய, நல உத்தரவாதியான, பிறரொருவருக்காகத தன்னைப் பொறுப்பாளியாக்கிக் கொள்கிற.
ADVERTISEMENTS
Sponsorshipn. பெயர்த்தந்தை நிலை, பெயர்த்தாயர் நிலை, ஏற்பாதரவு, ஊக்க ஆதரவு, நல உத்தரவாதம்.
ADVERTISEMENTS