தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spoon-beakn. கரண்டி போன்ற அலகுடைய பறவை வகை.
Spoon-billn. கரண்டி போன்ற அலகுதடைய பறவை வகை.
Spooner, spoonerismn. சகாரம், தலைப்பெழுத்துத் தற்செயல்மாற்று வழக்கு, தொடர்களில் தொடக்க எழுத்துக்களை மாற்றி அமைக்குஞ் சொற்பாணி, (எ-டு) அல்லன் மல்லல்ஷ்மல்லன் அல்லல்.
ADVERTISEMENTS
Spoon-feda. கரண்டியிலுட்டி வளர்க்கப்பட்ட, சிறுகச் சிறுகக் கூறிப் பயிற்றுவிக்கப்பட்ட, செயற்கையாக ஊக்கி ஆதரிக்கப்பட்ட, நாட்டுத்தொழில்கள் வகையில் இறக்குமதி வரிகளாலோ நன்கொடையுதவியாலோ வலிந்து வளர்க்கப்பட்ட.
Spoonflyadv. மேலீடான உணர்ச்சிபகட்டுடன், விளயாட்டுத்தனமான, காதற் பாங்கில், மெல்லினிமையாக.
Spoonfuln. கரண்டியளவு.
ADVERTISEMENTS
Spoon-meatn. பாலுணவு, குழந்தை உணவு.
Spoonnessn. மேலீடான உணர்ச்சிப் பகட்டு, விளையாட்டுக் காதல்.
Spoon-netn. கரைமீன் வலை.
ADVERTISEMENTS
Spoonyn. (இழி.) அரைகுறைப்பேதை, சிறுபிள்ளைத் தனமான காதலன், (பெ.) உரமற்ற, மேலீடான உணர்ச்சி உடைய, இன்கவர்ச்சியான, காதற்பாங்குடைய, மெல்லினிமையான.
ADVERTISEMENTS