தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sportinga. துள்ளி விளையாடுகிற, விளையாட்டில் ஈடுபட்டுள்ள, விளையாட்டுத்துறையில் அக்கறையுடைய, விளையாட்டுப் போட்டிக்குய சால்புடைய, பெருந்தன்மையான, எதிரிக்கு நேர்மை காட்டுகிற.
Sportinglyadv. விளையாட்டாக, பொழுதுபோக்காக, கேலியாக, பெருமனத்துடன்.
Sportivea. விளையாட்டுத்தனமான, களிகிளர்ச்சியுடைய, காதலுடாட்டமுடைய, வேண்டுமென்றே செய்கிற.
ADVERTISEMENTS
Sportivelyadv. விளையாட்டாக.
Sportivenessn. விளையாட்டுப் பண்பு, களிகிளர்ச்சி, காதலுடாட்டம்.
Sportsவிளையாட்டுப் பொருளகம்
ADVERTISEMENTS
Sports a. போட்டி விளையாட்டுகளுக்கு ஏற்ற.
Sports n. pl. போட்டிப் பந்தயங்கள்.
Sportsfieldn. போட்டிப் பந்தயக் களம்.
ADVERTISEMENTS
Sportsmann. போட்டிப்பந்தய ஈடுபாட்டாளர், வேட்டை ஈடுபாட்டாளர், பெருந்தன்மையானவா, விட்டுக்கொடுப்பவர், வாழ்க்கையை விளையாட்டாகக் கருதுபவர்.
ADVERTISEMENTS