தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spotlessnessn. கறையற்றிருத்தல், முழுத்தூய்மை.
Spotlightn. நாடகமேடை விளக்கு வட்டம்.
Spotsn. pl. உடனடிப் பணத்திற்கு விறகப்படும் வாணிகப் பொருள்கள்.
ADVERTISEMENTS
Spot-stroken. காப்பறவுக்கட்டு, மேசைக் கோற்பந்தாட்டத்தில் சேமப் பகுதிக்குத் தொலைவிலுள்ள சிவப்புப் பந்தின் கைப்பற்றீடு.
Spotteda. புள்ளியிட்ட, புள்ளிகள் நிரம்பிய, புள்ளியிட்டுக் குறித்துக் காட்டப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட, தனியே குறிக்கப்பட்ட, ஐயுறவுக்குரிய.
Spottednessn. புள்ளியுடைமை, தனிப்படக் குறிக்கப்பட்ட தன்மை.
ADVERTISEMENTS
Spottern. எதிரியமைவிடங் கண்டுபிடிப்பவர், விமானத்திலிருந்து சரியிடங் கண்டு குறிப்பவர்.
Spottinessn. புள்ளியுடைமை, தூய்மையின்மை.
Spottya. புள்ளியுடைய, தூய்மையற்ற.
ADVERTISEMENTS
Spousalsn. pl. மணவினை.
ADVERTISEMENTS