தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Steam-port | n. இயந்திர நீராவி செல்புழைவாய். | |
Steam-power | n. நீராவி ஆற்றல். | |
Stern-post | n. பயின் கந்து, கப்பல் திரும்புகட்டை தளைக்கப் பட்டிருக்கும் குத்துத்தறி. | |
ADVERTISEMENTS
| ||
Stink-pot | n. முடைநாற்றக் கலம், கப்பற்போரில் முன்பு பயன்படுத்தப்பட்ட நச்சாவிக்கலம், கெடுகேடன், கெடு கேடான பொருள். | |
Stock-pot | n. கொதிசாற்றுக்கலம், கொதிசாறு சமைக்கும் கலம். | |
Storey-post | n. தளக்கால், மேல்தளம் அல்லது மேல்தளச் சுவரைத் தாங்கி நிற்கும் உத்தர ஆதாரக் கம்பம். | |
ADVERTISEMENTS
| ||
Story-poem | n. காதை, கதைப்பாடல். | |
Stupor | n. மசணைத்தன்மை, மதிமயக்க நிலை, உன்மத்தநிலை, உணர்விழந்த தன்மை, மந்தநிலை, உணர்வுக் கிளர்ச்சியற்ற நிலை, வியப்பதிர்ச்சி, செயலற்ற திகைப்பு நிலை. | |
Stuporous | a. (மரு.) உன்மத்த நிலையுடைய, மதிமயக்கம் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Stupose | a. (வில.) நீள்முடிக் கற்றையுடைய, (தாவ.) நீள் இழைக்கற்றையுடைய. |