தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sub poena adv. தண்டனைக்குட்பட்டு.
Subapostolica. இயேசுநாதரின் திருத்தொண்டர்களுக்குப் பிற்பட்ட காலத்திய.
Subpoena n. முறைமன்ற அழைப்பு ஆணை, (வினை.) முறைமனற அழைப்பு ஆணைப்பத்திரஞ் சேர்ப்பி.
ADVERTISEMENTS
Subpolara. ஏறத்தாழத் துருவ மண்டல இயல்புள்ள, கிட்டத்தட்ட துருவ மண்டலத்திலிருக்கிற, (வாள்.) துருவவிண்முனைக்கு நேர் கீழேயுள்ள.
Subterpositionn. கீழ்வைப்பு, கீழ் உள்ள நிலை.
Sumpter-ponyn. மட்டப் பொதிகுதிரை.
ADVERTISEMENTS
Sun-spotn. ஞாயிற்றுக் கறைத்தடம், ஞாயிற்றின் பரப்பில் எப்பொழுதாவது காணப்படும் கரும் புள்ளிகளுள் ஒன்று.
Superimposev. அடுக்கி மேல் வை, ஒன்றன் மேல் ஒன்றாகவை, மேன்மேலடுக்கு.
Superimposeda. மேலம் பாரமேற்றப்பட்ட, பாரம் மேன்மேல் ஏற்றப்பட்ட, மேலும் பளு சுமத்தப்பட்ட, மேலடுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Superimpositionn. மேற்சுமத்தீடு.
ADVERTISEMENTS