தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spousen. வாழ்க்கைத் துணை, கணவன், மனைவி.
Spoutn. குழாய்விளிம்பு, கிண்ணிமூக்கு, கெண்டிவாய்க்குழல், மோட்டுத் தூம்பு, மதகுவாய், பீற்றுவாய், நீர்த்தாரை, எழுநீருற்று, கூல முதலியவற்றின் கொட்டு தாரை, திமிங்கில ஊற்றுவாய்த் தாரை, நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை, கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு, அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி, அடைமானக் கடை, நீர்வீழ்ச்சி, (வினை.) பீற்று, கொட்டு, தாரையாக ஊற்று, கொப்பளி, பீறி வௌதப்படு, கொட்டுறு, பாய்ந்தொழுகு, தாரையாக ஒழுகு, திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி, தொடர்ந்து முழங்கு, ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு, சொற்பொழிவாற்று.
Spoutern. கொப்பளிப்பவர், கொப்பளிப்பது, எண்ணெய்க் கிணற்றின் எழுநீருற்றுவாய், ஊற்றுவாய் கொப்பளிக்கும் திமிங்கிலம், திமிங்கில வேட்டைக்கப்பல், சொற்பொழிவாளர்.
ADVERTISEMENTS
Spout-holen. திமிங்கிலத்தின் உயிர்ப்புப்புழை ஊற்று வாய்த் தாரை.
Spoutlessa. குழல்வாயற்ற, தூம்பற்ற, பீற்றுவாய் விளிம்பற்ற, திமிங்கில வகையில் ஊற்றுவாய்த் தாரையற்ற.
Spoutya. மிதக்கும்போது நீர் பீற்றுகிற.
ADVERTISEMENTS
Standpointn. நோக்குநிலை, நோக்குதிசை.
Starting-postn. தலைக்கால், போட்டிப்பந்தய ஓட்டம் தொடங்குமிடம் குறித்த கம்பம்.
Station-pointern. குறியிடச் சுட்டுமுள், வரைபடங்களில் இடஞ்சுட்ட உதவும் முக்கவர் கோணவடிவக் கருவி.
ADVERTISEMENTS
Staying-powern. சோர்வுறா ஆற்றல்.
ADVERTISEMENTS