தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sportsmanlikea. போட்டிப்பந்தய வீரனுக்குத தகுதியான, போட்டிப் பந்தய வீரச்சால்புடைய, போட்டிநேர்மையுடைய, ஏனையோர்க்கும்சரிநிகர் வாய்ப்பளிக்கிற, மன்னித்து மறக்கும் பண்புடைய.
Sportsmanshipn. விளையாட்டுத துறைச் சால்புடைமை, போட்டி நேர்மை மனப்பான்மை, ஒத்த உரிமை எதிராளிக்குத்தரும் பாங்கு, மன்னித்து மறக்கும பண்பு, வீரப்போட்டி விளையாட்டுக்கு என்றும் ஒருங்கியுள்ள நிலை.
Sportswomann. போட்டிப்பந்தயங்களில் விருப்பார்வமுடைய மாது, வேட்டை விருப்பமுடைய பெண், மனைப் புற ஈடுபாடுகளில் அக்கறை காட்டும் அரிவை.
ADVERTISEMENTS
Sporulara. சிறு சிதல்விதை சார்ந்த, சிறு கருவணுக்குரிய.
Sporulen. சிறு சிதல்விதை, சிறு கருவியலணு.
Spotn. இடம், குறியிடம், குறிப்பிட்ட இடம், பொருளின் தனியிடக்கூறு, சரிநுண்ணிடம், புள்ளி, கறை, மைப்பொட்டு, அழுக்குத்தடம், தனித்தடம், சுட்டி, சிறு துணுக்கு, சிறிதிடையீடு, சிறிதுகாலம், குடிவகையில் சிறிதளவு, ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி, மேடைக்குறியிடம், மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி, குறியிலக்கொளி, குறியிலக்கொளி விளக்கு, நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா, மீன்வகை, வேலை வகையில் சிறு நுணுக்கிடம், ஒழுக்கக் கறை, குறை, குறைபாடு, (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு, குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை, (வினை.) புள்ளியிடு, கறைப்படுத்து, அழுக்காக்கு, புகழ்கெடு, புகழுக்குக் கறை உண்டாக்கு, புள்ளிகளால் குறிப்பிடு, புள்ளியடையாளப்படுத்து, பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு, பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு, புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு, சரியிடம் குறி, சரியிடம் குறித்துக்காட்டு, சுட்டிக்காட்டு, கண்டுபிடி, வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர், (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
ADVERTISEMENTS
Spot-balln. கரும்புள்ளியால் வேறுபடுத்திக்காட்டிய வௌ஢ளைப் பந்து.
Spot-barred gamen. ஒற்றைக்காப்பறவாட்டம் மேசைக்கோற்பந்தாட்டத்தில் காப்பறவுக்கட்டு இருமுறை ஒத்துக்கொள்ளப்படாத ஆட்ட வகை.
Spotlessa. குறிப்பிட்ட இடம் அற்ற, கரையற்ற, தூய.
ADVERTISEMENTS
Spotlesslyadv. கறையின்றி, அறத்தூயதாக.
ADVERTISEMENTS