தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Supportlessa. ஆதரவற்ற, ஆதராமற்ற.
Supposev. புனைவாகக் கொள், முற்கோளாகக் கொள், ஊகமாகக் கொள், என்று கொள், என்று முடிவுசெய்யும் நிலையிலிரு, என்று கருதிக்கொள், என்று வைத்துக்கொள், என்று ஐயுறவுறு, என்று நினைக்க விரும்பு, என்று பெரும்பாலுங்கருது, தற்கோளாகக் கருது, காரணமின்றித் தானாகக் கருதிக்கொள்.
Supposeda. புனையப்பட்ட, கற்பிதமான, நம்பப்பட்ட, இருப்பதாகக் கருதப்பட்ட, உய்த்துணரப்பட்ட, உத்தேசமாக வைத்துக்கொள்ளப்பட்ட, முற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்ட, (இசை.) இசைமானக் குறைவகையில் அடிவரையிட்ட, (இசை.) கீழே தனிக்குறிப்புடைய, (இசை.) சுரக்கேள்வியில் அடிப்படையான.
ADVERTISEMENTS
Supposedlyadv. உய்த்துணர் முறையில், ஊகமாகக் கொள்ளப்பட்டபடி, தவறாகக் கொள்ளப்பட்ட நிலையில், பாவணைப்படி, ஊகமுற்கோட்படி.
Suppositionn. பாவித்தல், பாவிப்பு, புனைவுக்கொள், தற்காலிகப் புனைவியல் கருத்து, ஊகம், ஊகக் கருத்து, பாவனை, உய்த்துணர் புனைவு, ஊகமதிப்பு, உத்தேசம், நம்பிக்கை, நம்பப்பட்ட கருத்து, முற்கோள், சங்கற்பம், ஊக முடிவு, தற்கோள், தன்னாண்மைக் கருத்து.
Suppositiousa. புனைவான, கற்பிதமான, கருதிக்கொண்ட படியான, பாவனை பண்ணியவாறான.
ADVERTISEMENTS
Supposititiousa. போலியான, உண்மையல்லாத.
Suppositoryn. (மரு.) உட்கரை குளிகை, மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை.
Supratemporala. கால அளவைக்கு அப்பாற்பட்ட, செவித்தடத்திற்கு மேற்பட்ட.
ADVERTISEMENTS
Swarm-cell, swarmsporen. சிறகல்லிச்சிதல், அணு உயர்ச்சிதல்.
ADVERTISEMENTS