தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Syncarpousa. கனி வகையில் தொகையான, தொகைக்கனியினையுடைய, அத்தியினஞ் சார்ந்த.
Tadpole, n.,தலைப்பிரட்டை, தவனை தேரை போன்றவற்றின் வாற்பிழுக்கைவடிவப் புனிற்றிள நிலையுயிர்.
Talapoinn. இலங்கை-தாய்லாந்து நாட்டுப் புத்த துறவி, குரங்கு வகை.
ADVERTISEMENTS
Talipot, taliputதாளிப்பனை, விசிறி வடிவ இலைகளையுடைய பனைவகை.
Tamponn. குருதிப்போக்கினை நிறத்துவதற்கான அடைப்பு, தலைமுடிச் செருகு திண்டு, (வினை) அடைப்பான் கொண்டு துளைஅடை.
Tamponade, tamponage, tamponmentஅடைப்புப் பயனீடு, அறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல்.
ADVERTISEMENTS
Tapotementn. சதைப்பிடிப்புத் துறையில் அழுத்தித் தட்டுதல் முறை.
Tarponn. கடல்வேட்டைக்கு இலக்காகும் அமெரிக்க பெருமீன் வகை.
Tea-potn. தேநீர்க் கெண்டி.
ADVERTISEMENTS
Teapoyn. முக்காலி, சிறுமேசை.
ADVERTISEMENTS