தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Temporizing | n. தட்டிக்கழித்தல், வெற்றுச்சமரசம், (பெயரடை) தட்டிக்கழிக்கிற, விட்டுக்கொடுத்துச் சமரசஞ்செய்கிற. | |
Temporizingly | adv. தட்டிக்கழிப்பாக, சமரச விட்டுக் கொடுப்புடன். | |
Temporofacial | a. கன்னப் பொட்டுப் பகுதியும் முகமுஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Ten-pounder | n. முன்னாளில் பத்துப் பொன் வரிமதிப்புடைய சட்டமன்ற வாக்குரிமையாளர். | |
Terra Japonica | n. தோற்பதனிடப் பயன்படுத்தப்படும் தாவரச்சாற்றுச் சரக்கு. | |
Tetrapod. | n. நாற்கால் விலங்கு நான்கே நிறைகாலுடைய வண்ணத்துப்பூச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Tetrapodous | a. வண்ணத்துப்பூச்சி வகையில் நான்கே நறைகாலுடைய. | |
Tetrapody | n. நான்கடித் தொகுதி. | |
Thereupon | adv. அதன்பேரில், அதன் விளைவாக, அதன் மீது, உடன் தானே., அதன்பின். | |
ADVERTISEMENTS
| ||
Third-rpogramme | a. பிர்ட்டிஷ் வானொலியின் மூன்றாவது சிறப்பியல் திட்டத்திற்குரிய, நுண்ணறிவு சார்ந்த. |