தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transpontinea. பாலங்கடந்த,லண்டன் நகரில் தம்ஸ் ஆற்றுக்கப்பாலுள்ள, நாடக வகையில் கீழட்த்தர உணர்ச்சி முனைப்புடைய.
Transportபோக்குவரத்து
Transport n. போக்குவரத்து, சரக்கேற்றப் புடைபெயர்ப்பு, போக்குவரவு சாதனம், ஊர்தி, படையேற்று கப்பல், (வர) நாடு கடத்தப்பெறந்ற் கைதி எக்களிப்பு, தன்னை மறந்த வெறியுவ்ர்ச்சி.
ADVERTISEMENTS
Transport v. இடம் பெயர்த்தெடுத்துச் செல், இடம் விட்டு இடங் கொண்டு செல், குற்றக் குடியிருப்புக்குகச் ககைதியை அனப்பு, எக்களிப்பூட்டு, தன்னை மறந்த வெறியுணர்ச்சி கௌர்வி.
Transportabil;ityn. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குறறக் குடியிருப்புக்கு அனுப்பப்படத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
Transportablea. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குற்றக் குடியிருப்ப்புக்கு அனுப்ப்பபடத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
ADVERTISEMENTS
Transportationln. சரக்கேற்றப் புடையெர்ச்சி, சரக்கேற்றப் போக்குவரத்து, ஏற்டறி அனுபட்பீடு, ஏற்றிச் செல்லப்படுதல், நாடு கடத்தல், குற்றக் குடி இருலுப்புய்ப்பு, நாடு கடத்தப்பெறல், நாடு கடத்திக் குற்றக் குடியிருப்புக்,க அனுப்பப்பெறுதல், நாடு கடத்துத் தண்டனை, சரக்கனுப்பிசைவுச் சீட்டு, சரக்கிசைவு முறி.
Transportern. சரக்கேற்றப் புடைபெயர்ச்சிப் பொறுப்பாளர், ஏற்றிச் செல்பவர், ஏற்றிச் செல்வது, பெயர்ப்பியக்கு பொறி, இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி.
Transport-ridern. கொண்டேரியர், தென் ஆப்பிரிக்க வக்ஷ்க்கில் வண்டியில் சரக்குகளை கட்டணம் பெற்று இட்டடுச் செல்லுபவர்.
ADVERTISEMENTS
Transport-shipn. படைத்துறைப் பயனீட்டுக் கப்பல்.
ADVERTISEMENTS