தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transposaln. இடப்பரிமாற்றம்.
Transposev. இல் பிறிதாக்கு, செல் வரிசைமறை மாற்று (கண) சிறைமாற்று, சமன்பாட்டில் மறு புறத்துக்கு மாற்று, (இசை)சுரமாற்றி எழுது, சுரமாற்றி வாசி, வரைநிலையல்லாப் பிறிடிது இசைப்பு இசைப்பி.
Transposern. முறை மாற்றுபவர், வரிசை மாற்றுவது.
ADVERTISEMENTS
Transposingn. இடமாற்றி வைப்பு, (பெயரடை) இடமாற்றி வைக்கிற.
Transpositionn. மாற்றி வைப்பு, மாற்றி வைக்கப்பெறுவது.
Transpositionala. மாற்றி வைப்புச் சார்ந்த, ஒழுங்கு வரிசை மாற்றலான.
ADVERTISEMENTS
Trappoida. படிக்கற் பாறை சார்ந்த, படிக்கற் பாறஇயல்புடைய.
Traspositivea. முறை மாற்றப் பெறுகிற.
Trichinopolin. சுருட்டுவகை.
ADVERTISEMENTS
Tricorporal, tricorporatea. (கட்) மூவுடம்பு ஒருதலைவடிவான.
ADVERTISEMENTS