தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Typoliten. பதிகல், உருவப் படிவு பெற்ற கல், புதைபடிவ உருவுடைய கல்.
Typologicala. (உயி,தொல்,) மாதிரிப்படிவ வரன் முறையைச் சார்ந்த, (விவி) முற்படிவக் கோட்பாட்டுச் சார்பான.
Typologyn. (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை.
ADVERTISEMENTS
Typonymn. (உயி) வகைச்சுட்டு, வகையடிப்படையாக அமைந்த பெயர்.
Typonymala. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பொய் குறித்த.
Typonymica. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பெயர் குறித்த.
ADVERTISEMENTS
Unaporoachablea. அணுகமுடியாத, எட்டா உயர்வுடைய, காட்சிக்கௌதமையல்லாத, கலவாமல் விலகியிருக்கிற.
Unapostolica. போப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான, போப்பாண்டவர் ஆணை பெற்றிராத.
Unbespokena. குறித்துக்காட்டப்பெறாத, சான்றாதரவுதரப்படாத, முகங்கொடுத்துப் பேசப்பெறாத.
ADVERTISEMENTS
Under-exposuren. (நி-ப) குறை ஔதயூட்டு, குறையொளி மேவுவிப்பு.
ADVERTISEMENTS