தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undespoileda. பாழ்படாத.
Undisposeda. ஒழுங்குபடுத்தப்பெறாத, தீர்வு செய்யப்படாத.
Unimportanta. சிறப்பற்ற.
ADVERTISEMENTS
Unincorporateda. இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத.
Unipodn. (நி-ப) நிழற்பட ஒற்றைக் கால் நிலைச்சட்டம்.
Unipolara. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
ADVERTISEMENTS
Unipolarityn. ஒருபுற முனைப்புடைமை.
Unopposeda. எதிர்ப்பற்ற, (வினையடை.) போட்டியின்றி.
Unpoetic, unpoeticala. கவிதை இயல்பில்லாத.
ADVERTISEMENTS
Unpolisheda. மெருகேற்றப்பட்டிராத.
ADVERTISEMENTS