தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vantage-pointn. வாய்ப்பான இடநிலை, அனுகூலத்தானம்.
Vaporabilityn. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை.
Vaporablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க.
ADVERTISEMENTS
Vaporariuma. ஆவிக் குஷீப்புக் கருவி, ஆவி முழுக்கறை, நீராவிக் குஷீப்பறை.
Vaporifica. ஆவியாகிற, ஆவியாகுந் தன்மையுடைய.
Vaporiforma. ஆவி வடிவாயிருக்கிற, ஆவிவடிவில் அமைந்துள்ள.
ADVERTISEMENTS
Vaporimetern. ஆவி மானி, ஆவி அழுத்தமானி.
Vaporizablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாக மாறக் கூடிய, ஆவியாக மாறத்தக்க.
Vaporizationn. ஆவியாக்கம், ஆவியாக்குதல், ஆவியாகுதல்.
ADVERTISEMENTS
Vaporizev. ஆவியாக்கு, ஆவியாகு, ஆவியாக மாறு, ஆவியாக மாற்றப்படு, மறைவுறுத்து, மறைவுறு, மாய்வுறு.
ADVERTISEMENTS