தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ventripotentn. பெருந்தீற்றியாற்றலுடைய, பெரும்பசிச் சுவையுடைய.
Vespoida. குளவி போன்ற, குளவி வடிவான.
Vest-pocketn. உட்சட்டைப் பை, (பெ.) கைப்பை அளவான.
ADVERTISEMENTS
Viewpointn. காட்சிக்கோணம், கருத்துக்கோணம்.
Vox populin. மக்கள் குரல், பொதுமக்கள் கருத்து.
Washing powderசலவைத்தூள்
ADVERTISEMENTS
Wash-potn. கைகழுவுகலம், வௌ஢ளுருக்குக்கலம், தகரவேலைப்பாட வகையில் உருகிய வௌ஢ளீயங்கொண்ட கலம்.
Watering-potn. பூவாளி.
Water-polon. நீர்ச்செண்டாட்டம், நீச்சுக்காரர்கள் இலக்குகள் வைத்து ஆடும் கைப்பந்தாட்டம்.
ADVERTISEMENTS
Water-powern. நீர்விசை, இயந்திரங்களை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல்.
ADVERTISEMENTS