தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Waterspoutn. நீர் பீறிட்டு வௌதப்படுங்குழாய், நீர்த்தாரை, பெருமழை, சிறு சுழற்காற்றுப் போன்ற கொந்தளிப்பு, நீர்த்தம்பம், நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.
Wax-pocketn. (வில.) தேனீயின் மெழுகு கசிவிக்கும் துளைகளுள் ஒன்று.
Wax-podn. அமெரிக்க மொச்சை வகை.
ADVERTISEMENTS
Weaponn. படைக்கலம், வெற்றியடைதற்கான செயல்.
Weaponeern. (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்.
Weather-reportn. வானிலை அறிவிப்பு.
ADVERTISEMENTS
Well-disposeda. நன்னிலையிலிருக்கிற, அன்புணர்ச்சி காட்டுகிற.
Weltpolitikn. உலக அரசியல்.
Whaling-portn. திமிங்கில வேட் கப்பல்கள் பதிவு செய்யப்படும் துறைமுகம்.
ADVERTISEMENTS
Whereuponadv. எதன்மீது, இதன்மீது, உடனே, இதன் பின்னாக.
ADVERTISEMENTS