தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unpoliticala. அரசயில் தொடர்பற்ற, அரசியல் சாராத.
Unpolleda. தேர்தல் வகையில் வாக்களிக்கப்படாத.
Unpolluteda. மாசுபடுத்தப்பட்டிராத, துப்புரவான.
ADVERTISEMENTS
Unpopulara. மக்கட் பொதுப் பாராட்டிற்குரியதாயிராத, பொதுமக்களால் விரும்பப்படாத.
Unpopularityn. மக்கட் பொது வெறுப்பு, பொதுமக்களால் விரும்பப்படா நிலை.
Unpossesseda. உடைமையாகப் பெற்றிருக்கப்படாத, பேயாட்டுவிக்கப் பெற்றிராத, பீடிக்கப் பெற்றிராத.
ADVERTISEMENTS
Unposteda. செய்தி தெரிந்திராத, தகவல் பெறாத நிலையிலுள்ள, கடித வகையில் அஞ்சற் பெட்டியில் இடப்பட்டிராத, பணிவகையில் அமர்த்தப்பட்டிராத, இடவகையில் காவற்படை விரர் நிறுத்தப்பட்டிராத.
Unpotablea. குடிக்கமுடியாத, குடிக்கத்தகாத.
Unreportablea. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத.
ADVERTISEMENTS
Unresponsivea. எதிர்விளைவற்ற, ஏனென்று கேளாத.
ADVERTISEMENTS