தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tulipomanian. மணிமலர் ஆர்வக்கோட்டி.
Turkey-poultn. வான்கோழிக் குஞ்சு.
Turning-pointn. திரும்புகட்டம், திருப்புமையம்.
ADVERTISEMENTS
Tylopodn. மெத்தடி விலங்கினம், ஒட்டகம், போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை.
Tylopodousa. மெத்தடி விலங்கினஞ் சார்ந்த.
Typon. (பே-வ) அச்சாளர், அச்சுக் கோப்பாளர்.,
ADVERTISEMENTS
Typographern. அச்சுக்கலையாளர், அச்சிடுபவர், அச்சுக் கோப்பாளர்.
Typographicala. அச்செழுத்துச் சார்ந்த, அச்செழுத்திலேயே உள்ள, அச்சிடு முறைக்குரிய, அச்சடிப்பதில் ஏற்ப்பட்ட.
Typographicallyadv. அச்செழுத்துச் சார்ந்ததாய், அச்சு வடிவச் சார்பாக, அச்சிட்ட முறையில், அச்சிட்ட நிலையில்.
ADVERTISEMENTS
Typographyn. அச்சுக்கலை, அச்சிடும் பாணி, அச்செழுத்து வடிவம், அச்சுருத் தோற்றம்.
ADVERTISEMENTS