தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unspokena. பேசப்படாத, சொல்லப்படாத, குறிப்பால் தெரிவிக்கப்படுகிற.
Unspontaneousa. தன்னியலாயில்லாத, பிறிது தூண்டுதலான, செயற்கையான, வல்லடியான.
Unsporting, unsportsmanlikea. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத.
ADVERTISEMENTS
Unspotteda. புள்ளியற்ற, புள்ளியிடப் பெற்றிராத, கறையற்ற, கறையடுத்தப்பட்டிராத, தூய, துப்புரவான, இடம் குறிக்கப்பட்டிராத, குறித்துக் காட்டப்பட்டிராத.
Unsupportablea. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற.
Unsupporteda. ஆதரிக்கப்பெறாத, ஆதரவற்ற, தாங்கப்படாத.
ADVERTISEMENTS
Unweaponeda. படையிழந்த, ஆயுதமற்ற.
Uponprep. மேற்பட, மீதமைவாக, மேலே.
Uti possidetisn. போரில் கொண்டது கொள்ளும் நெறி முறைமை, கொள்ளையாகக் கொண்டதை உடைமையாகக் கொள்ள இசைவுதரும் கோட்பாடு.
ADVERTISEMENTS
Vanishing-pointn. கூடுமுனை, காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ.
ADVERTISEMENTS