தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thousand-pounda. ஆயிரங் கல் எடையுடய, ஆயிரம் பொன் விலைபிடிக்கிற், ஆயிரம் பொன் விலைமதிப்புடைய.
Three-pointa. முக்கூட்டிறக்கமுடைய, விமான வகையில் இரு சக்கரங்கள் வால்புற உருளை ஆகிய முப்பகுதி மீதும் ஒருங்கே ஒரே நேரத்தில் வந்திறங்குகிற.
Thumbpotn. சிறு பூக்குடுவை.
ADVERTISEMENTS
Ticket-portern. பட்டயச் சுமைக்கூலியர்.
Ticpoponga. புள்ளி விரியன், கொடு நச்சுப் பாம்பு வகை.
Time-exposuren. நிழற்படத்துறையில் சிறிதுநேர ஔதபடவபு.
ADVERTISEMENTS
Tinpotn. தகரக்குடுவை, தகரம், (பெயரடை) (இழி) மலிவான, மலிவுத்தரமான, கீழ்த்தரமான.
Tone-poemn. கவிதைக்கருத்தமைவு இசைநிகழ்ச்சி.
Tool-post, tool-restகடைசல் இயந்திரத்தில் வெட்டுக் கரவியின் பற்று கருவி அல்லது தாங்கு கருவி.
ADVERTISEMENTS
Tooth-powdern. பற்பொடி.
ADVERTISEMENTS