தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Telegraph-pole, telnegrah-post | n. தந்திக் கம்பம். | |
Teleportation | n. கற்பனைப் பொருட்பெயர்வு, தொலைவிலிருந்தே பொருள்களை அந்தரமாக்குதல் புடைபெயர்த்தல் முதலியன செய்யும் ஆற்றல். | |
Tempo | n. விசைவேகம், உணர்ச்சிவேகம், நிகழ்ச்சி வேகம், நடைவேகம், போக்குவேகம், வேகவீதம், தனி முறை வேகப் பண்பு, (இசை) காலநடை வேகமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Temporal | n. கன்னப்பொட்டெலும்பு, (பெயரடை) இம்மைக்குரிய, இவ்வாழ்விற்குரிய, உலகியல் சார்ந்த, நிலையற்ற, காலஞ்சார்ந்த, காலங்குறிக்கிற, கன்னப்பொட்டுச் சார்ந்த. | |
Temporalities | n. pl. சமய நிறுவன உலகியற்சொத்துக்கள்-வருமானங்கள். | |
Temporality | n. காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Temporalty | n. சமயச் சார்பற்ற பொதுநிலை மக்கள், பிரிட்டிஷ் மாமன்றத்தில் சமயத்துறை சாரா அரசியற் பெரு மக்கள் தொகுதி. | |
Temporary | n. சிறிதுகால வேலையர், (பெயரடை) சிறிதுகாலத்துக்கேயுரிய, அப்பொழுதைக்கான. | |
Temporization | n. தட்டிக்கழிப்பு, காலங்கடத்தீடு, சமய சஞ்சீவித்தனம். | |
ADVERTISEMENTS
| ||
Temporize | v. காலத்திற்கேற்ப நடப்பவர், காலந் தாழத்துபவர். |