தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Swimming-pond, swimming-pooln. நீச்சல் குளம்.
Swine-poxn. சின்னம்மை நோய் வகை.
Swinging-postn. குடுமிக்கம்பம்.
ADVERTISEMENTS
Sychnocarpousa. (தாவ.) பலமுறை கனி தருகிற, வற்றோவளந்தருகிற.
Sympodiala. கிளைத்தொடர் தண்டுருவான, கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடர்கிற.
Sympodiallyadv. கிளைத்தொடர் தண்டுருவாக, கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடரும் வகையில்.
ADVERTISEMENTS
Sympodiumn. கிளைத் தொடர்த் தண்டு, கணுத்தோறுங்கிளையே தண்டாக அமையும் தண்டமைவு.
Symposiarchn. புணர்கூட்டாயர், கூட்டுலா விருந்து முதல்வர், பத்திரிகைக் கட்டுரையரங்கத் தொகுப்பு முதல்வர், பொதுமேடைக் கருத்தரங்கத் தலைவர்.
Symposiastn. கருத்தரங்கிற பங்குபெறுவோர்.
ADVERTISEMENTS
Symposiumn. கருத்தரங்கு, கருத்துக் கோவை, கூட்டுலா விருந்து.
ADVERTISEMENTS