தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Topocaine, n.l | பல் மருத்துவர் துளைப்புநோவாற்று மருந்து. | |
Topographer | n. இடக்கிடக்கியல் ஆய்வாளர். | |
Topographic, topographical | a. இடக்கிடப்பியல் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Topography | n. இடக்கிடப்பியல் ஆய்வுத்துறை, இடவியல்பு விளக்கவிவரம், (உள) உள்ளமைவுகாட்டும் புறவமைப்பு விளக்கப்படம். | |
Toponymy | n. இடம்பெயர்களியல், ஊர்பேர்கள் ஆராய்ச்சி. | |
Torpor | n. மரமரப்பு, படுமந்தம், கழிமடிமை, கழிமடமை. | |
ADVERTISEMENTS
| ||
Tosspot | n. குடிகாரர். | |
Totem-post | n. குரமரபுச் சின்னக் கம்பம், குலச்சினங்கள் செதுக்கி அல்லது மாட்டி வைக்கப்படுங் கம்பம். | |
Trading corporation | வணிகக் கூட்டிணையம் | |
ADVERTISEMENTS
| ||
Trampolin, trampoline | n. வீழ்தடுப்புறை, கழைக்கூத்தாடிகள் பயன்படுத்தும் திண்ணுறை மெத்தை. |