தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spontaneous | a. தன் விருப்பான, தானே இயங்குகிற, தன்னியலார்ந்த, புறத்தூண்டுதலற்ற, புறக்காரணமில்லாத, முயற்சியில்லாதெழுகிற, பேணுது வளர்கிற, நோக்கமற்ற, (உயி.) இயல்பான, உள்ளார்ந்த அகத்தூண்டுதலான. | |
Spontaneously | adv. தானாகவே, தன்னியல்பாகவே, வலிய தன்விருப்பார, புறத்தூண்டுதல் இல்லாமலே, புறக்காரணம் எதுவுமின்றியே, பேணி வளர்ப்பாரில்லாமலேயே, முயற்சியில்லாமலே, எண்ணா நிலையிலேயே, தன்னக வேதியியல்பினாலேயே, தற்பிறப்பாகவே. | |
Spontneity | n. தன்விருப்பநிலை, தன்விருப்பியல்பு, புறத்தூண்டுதலில்லாமை, (உயி.) இயல்பாயியங்கும் நிலை, அகத்தூண்டுதலால் இயலும் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Spontoon | n. படைவீரரின் குத்துவாள் வகை. | |
Spoofer | n. (இழி.) எத்தன். | |
Spook | n. பேய், ஆவி உருவம். | |
ADVERTISEMENTS
| ||
Spookish, spooky | பேய் உருச்சார்ந்த, பேய்த்தன்மையான. | |
Spool | n. கண்டு, நுல்சுற்றிவைக்கும் வட்டு, திரைப்படத்தில் தகடு சுற்றிவைக்குந் தண்டு, தூண்டில் கைப்பிடிமுனையிலுள்ள சுழல் உருளை, (வினை.) கண்டுமீது சுற்று. | |
Spoon | n. கரண்டி, கரண்டி வடிவப்பொருள், கரண்டியுருவான துடுப்பு, குழிப்பந்தாட்டக் குமிழ்மட்டை, சுழல்மின்னிரை, இரைபோலத் தூண்டில்மீன் கவரும் சுழல் உலோகத்தகடு, (வினை.) கரண்டயால் எடு, கரண்டியால் எடுத்தருந்து, சிறிது சிறிதாக எடுத்துருந்து, தூண்டிலில் சுழல் மின்னிரை | |
ADVERTISEMENTS
| ||
Spoon | n. கபடற்றவர், நாணமில் காதலர், (வினை.) ஏதிலாக் காதல் கொள். |