தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Importunev. இடைவிடாமல் இரந்துகேள், வற்புறுமத்திக் கெஞ்சிக் கேள், தொடர்ந்து மன்றாடு.
Importunityn. விடாத்தொந்தரவு.
Imposev. சட்டக்கோப்புச்செய், அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை, வரி சுமத்து, வலிந்து கடமை ஏற்கச்செய், பணிகளைச் செய்யும் படி ஏற்பி, பொறுப்புகளை ஒப்படை, போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய், ஏமாற்று, தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து, பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
ADVERTISEMENTS
Impositionn. சுமத்தீடு, விதிப்பு, வரி, தீர்வை, சுமை, ஏமாற்றுச் செயல், பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை, திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல்.
Impossiblea. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான.
Impost n. வரி, கடமை, திறை, கப்பம்.
ADVERTISEMENTS
Impost n. (க-க.) மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி.
Impostorn. ஏமாற்றுகிறவர், வஞ்சகர், மோசக்காரர்.
Impostumen. சீக்கட்டியபரு, கேடுவிளைவிக்கும் பகுதி.
ADVERTISEMENTS
Imposturen. ஏமாற்று, மோசடி, வஞ்சகம்.
ADVERTISEMENTS