தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypophosphiten. மாற்றுநிலை உவரகக் கந்தகத்துக் காடியின் உப்பு.
Hypostalizev. அடிநிலைப்பொருண்மைக் கூறாகக் கொள்ளு, மெய்யுருப்படுத்தி உருவகமாக்கு.
Hypostasisn. வண்டல், மண்டி, குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு, (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை, (இறை.) அடிநிலைப் பொருண்மை, கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
ADVERTISEMENTS
Hypostaticala. அடிநிலைப்பொருண்மைக் கூறான, மூல ஆக்கக்கூறான, இறைமையின் உள்ளார்ந்த தன்மைக்குரிய.
Hypostylea. தூண்கள் மீது ஆதாரமான கூரையுடைய.
Hypotensionn. தாழ்ந்த குருதியழுத்தநிலை.
ADVERTISEMENTS
Hypotenusen. நெடுங்கை வரை, செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்துக்கு எதிர்முகமான உறுநீள்கோடு.
Hypothecn. (சட்.) கடனாளியின் உடைமைக்குரிய சட்டப் பாதுகாப்புரிமை.
Hypothecarya. அடைமானம் சார்ந்த.
ADVERTISEMENTS
Hypothecatev. அடகு வை, பொருளை ஒழுங்குமுறை ஏற்பாட்டின்கீழ்ப் பிணையமாக வை.
ADVERTISEMENTS